ஆசமனம் என்பதற்கு அகராதியில்
கர்மானுஷ்டானத்தின் ஆரம்பத்திலும்,முடிவிலும், சிறு துளிகலாக மூன்று முறை மந்திரங்களுடன் கூடிய ஜலத்தை (வலது உள்ளங்கையினால்)பருகுதல்-sipping drops of water, thrice(with mantras)before and after religious ceremonies(from palm of right hand) என்று பொருள் உள்ளது.
ஆசமனம் என்பது உள்ளத்தையும்,வாக்கையும் தூய்மைபடுத்தும் செயலாகும்.பல்வேறு நற்செயல்களுக்கு முன்னும்,பின்னும் இதை செய்வர்.கை,கால்களை கழுவுதல்,குளித்தல் இவை உடல் தூய்மைக்காக செய்வதாகும்.ஆசமனம் என்பது உள்ளத் தூய்மைக்காக செய்வதாகும்.
No comments:
Post a Comment