மார்க்கோனி (ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வானொலியைக் கண்டு பிடித்தவர். “வானொலியின் தந்தை” எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை Karl Ferdinand Braun இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.
No comments:
Post a Comment