WELCOME.........

MY POSTS...சரல் என்ற புதிய செயற்கை கோள் 2011-ல் ஏவப்படும்,வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி,ஆறுமுக நாவலர்,நடை - நோய்க்கு தடை!,பருவகால மாற்றங்களும் உலகமயமாதலும்,அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!,டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ( R. P. Sethu Pillai ),செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்,நிலவில் தண்ணீ?ர் இருப்பதற்கு வாய்ப்பில்லை,கைராசியானவர்,தமிழ் கடி ஜோக்ஸ்,எந்திரனை விற்க முயன்ற தந்திரன்!,Cricket,Murali: The man who reinvented spin ,Oldest signs of tool-making foundHominin skulls,Cricket,தேசிய பாதுகாப்பு தினம் : இம்முறை யாழில்,கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்' ,தமிழும் சமயமும்,Jokes & Funny Pictures-Funny Doctor & patient Discussion,அன்னை தெரேசா,தொமஸ் அல்வா எடிசன்,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,குட்டன்பேர்க்,பெஞ்சமின் பிராங்கிளின்,மார்க்கோனி,சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் வாழ்பவர்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்,2590 கோடி ரூபாவுக்கு விற்கப்பட்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு

Thursday, August 12, 2010

தெற்கு நேபாளில் 90 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு



அவுஸ்திரேலியாவில் புகலிடம் நாடிவரும் இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான அகதிகளேயன்றி பயங்கரவாதிகளல்லர் என பயங்கரவாத விவகார நிபுணர் கிளைவ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் பயங்கரவாதிகள் என இலங்கை அரசாங்கம் கூறி வருவது ஒரு கட்டுக்கதை என அவுஸ்திரேலியாவின் ஏஜ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவுக்கு வந்த இலங்கைத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள், அவர்களின் ஆளுகையின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்களை பயங்கரவாதிகள் எனக் கூறிவிட முடியாது.

இரத்தக் கறைகளுடனான தமிழர்களை அவுஸ்திரேலியாவுக்கு வர அனுமதிப்பதை நானும் எதிர்க்கின்றேன். ஆனால் அவுஸ்திரேலியா வரும் 99 சதவீதமான தமிழர்கள் இரத்தக்கறை படிந்தவர்கள் அல்லர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment